Connect with us

Cinemapettai

aruvam

Videos | வீடியோக்கள்

ஆக்சன் அவதாரத்தில் நடிகர் சித்தார்த்.. அருவம் படம் ட்ரைலர் இதோ

நடிகர் சித்தார்த் மற்றும் கேத்தரின்தெரசா நடிப்பில் முழுக்க முழுக்க ஆக்சன் அவதாரத்தில் எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் அருவம். கேன்சர் என்பது நோய் அல்ல, அது வியாபாரம் என அதிரடி வசனங்களுடன் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. காமெடியனாக சதீஷ் நடித்துள்ளார்.

படத்தை டிரிடேன்ட் ஆர்ட்ஸ், ரவீந்திரன் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு எஸ்.எஸ். தமன் இசையமைத்துள்ளார். புதுமுகம் சாய் சேகர் இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார்.

படத்தின் டிரைலர் இதோ:

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top