fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

மாறுவேடத்தில் சென்று டீ கடைக்கு சீல் வைக்கும் சித்தார்த் – அருவம் ப்ரோமோ வீடியோ

Videos | வீடியோக்கள்

மாறுவேடத்தில் சென்று டீ கடைக்கு சீல் வைக்கும் சித்தார்த் – அருவம் ப்ரோமோ வீடியோ

‘அருவம்’ என்பது, உருவம் என்பதன் எதிர்ப்பதமாகும்.

சாய் சேகர் இயக்கத்தில் ஹீரோவாக சித்தார்த்தும், ஹீரோயினியாக கேத்ரின் தெரசாவும் நடித்துள்ளனர். மேலும் படத்தில் கபிர் துகன் சிங், மதுசூதன ராவ், ஸ்டண்ட் சில்வா, சதீஷ், ஆடுகளம் நரேன், குமரவேல், மயில்சாமி காளி வெங்கட் ர் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

11 அக்டோபர் இப்படம் ரிலீசாகிறது. இப்படத்தின் ப்ரோமோ வீடியோ இன்று மாலை வெளியானது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top