Tamil Cinema News | சினிமா செய்திகள்
இதுக்குப் பேருதான் யோகாவா? சாந்தனு மனைவியை கிழித்து தொங்கவிட்ட நெட்டிசன்கள்
சமீபகாலமாக பிரபலங்களின் மனைவிகள் யோகா செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் அதுவே பின்னால் பெரும் சர்ச்சையாக மாறிவிடுவது அட்லியின் மனைவி ப்ரியா யோகா செய்யும் போது நடந்தது அனைவரும் அறிந்ததே.
தற்போது அதே போல் பிரபல இயக்குனர் பாக்யராஜ் அவர்களின் மருமகளும் நடிகர் சாந்தனுவின் மனைவியுமான கீர்த்தி யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
யோகாவை தனது கணவருடன் அல்லது சகோதரர்களுடன் செய்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் மற்றொரு நபருடன் எல்லைமீறி யோகா செய்வது பார்ப்பவர்கள் இடையே தவறான புரிதலை ஏற்படுத்தி விடுகிறது.
கீர்த்தி யோகா செய்யும் போது சக நண்பருடன் தலைகீழாக, மேலும் அந்த நபர் தனது கால்கள் கீர்த்தியின் சொல்ல முடியாத இடத்தில் வைத்து தூக்கி இருவரும் யோகா செய்துள்ளனர். பத்தாததுக்கு இதை சமூக வலைதளங்களில் வேறு பகிர்ந்துள்ளனர். இதனை கண்ட நெட்டிசன் அவரை கிழித்து தொங்க விட்டுள்ளனர்.
சாந்தனு மைண்ட் வாய்ஸ்.. சத்திய சோதனை.!
#AcroYoga #Backbend #Balance #Focus pic.twitter.com/RNGzdCQbfg
— kiki vijay (@KikiVijay) November 22, 2019
