fbpx
Connect with us

Cinemapettai

ஷாருக்கான் ஜி! நீங்க பெத்த மகளா? செம்ம கிளாமர்.. தெறிக்கும் இணையதளம்

Photos | புகைப்படங்கள்

ஷாருக்கான் ஜி! நீங்க பெத்த மகளா? செம்ம கிளாமர்.. தெறிக்கும் இணையதளம்

பாலிவுட் சினிமாவின் பாட்ஷா என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இவரும் அடிமட்டத்திலிருந்து உழைப்பால் முன்னேறி இன்று நம்பர் ஒன் நாயகராக உள்ளார். ஐபிஎல்-லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளராக உள்ளார்.

suhana-01

suhana-01

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் சரியாகப் போகவில்லை. இதனால் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க உள்ளார். விரைவில் அட்லி இவரை இயக்கப்போவதாக சமீபகாலமாக ஊடகங்களில் செய்திகள் பரவி வந்தது.

suhana-02

suhana-02

அதையும் பிகில் தெலுங்கு இசை வெளியீட்டு விழாவில் அவரே மேடையில் உறுதிப்படுத்தினார். இருந்தும் அது தாமதமாவதால் அட்லி மீண்டும் விஜய்யை வைத்து இயக்கலாம் என யோசித்துக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.  இதற்கிடையில் ஷாருக்கானுடன் திட்டமிட்ட படம் கைவிடப்பட்டதாக செய்திகள் பரவி உள்ளது.

suhana-03

suhana-03

இந்நிலையில் ஐபிஎல் சீசன்களில் சிறுபிள்ளையாக தெரிந்த ஷாருக்கானின் மகள் சுகானா தற்போது ஹீரோயினாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார். அதுமட்டுமின்றி கவர்ச்சியில் கட்டுக்கடங்காத அளவு தாராளம் காட்டி ரசிகர்களை தன் பக்கம் இழுத்துள்ளார்.

https://www.instagram.com/p/ByHQ00pp9Pb/?utm_source=ig_web_copy_link

பக்கமாக இவர் சைமா விருது பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/Bx9wXYfJUQH/

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top