fbpx
Connect with us

“என்னை பற்றி வதந்தி பரப்புகிறார்கள்!” நடிகர் செந்தில் போலீசில் புகார்

News / செய்திகள்

“என்னை பற்றி வதந்தி பரப்புகிறார்கள்!” நடிகர் செந்தில் போலீசில் புகார்

சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத அளவுக்கு பிரபலமான காமெடி நடிகர் என்றால் அது செந்தில் தான்.

நடிப்பதற்கு வாய்புகள் குறைந்த பிறகு அரசியலில் அரசியலில் ஆர்வம் செலுத்த ஆரம்பித்த அவர் சமீபத்தில் நடந்த தமிழக சட்டபேரவை தேர்தலில் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டார்.

சில வாரங்களுக்கு முன்பு செந்தில் உடல் நல குறைவால் இறந்துவிட்டதாக வாட்ஸ்அப்பில் செய்தி பரவியாது. கடைசியில் அது வதந்தி என தெரியவந்தது.இந்த வதந்தி மீண்டும் பரவிவருகிறது. அதனால் அவர் தற்போது இதுபற்றி சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top