fbpx
Connect with us

நான் சாகவில்லை – பதறும் நகைச்சுவை நடிகர் செந்தில்

News | செய்திகள்

நான் சாகவில்லை – பதறும் நகைச்சுவை நடிகர் செந்தில்

actor-senthilநகைச்சுவை நடிகர் செந்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது அங்கு சிலர் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். ரகளையால் அங்கிருந்து உடனே செந்தில் கிளம்பியிருக்கிறார்.

ஆனால் நேற்று சமூக வலைதளங்களில் நடிகர் செந்தில் இறந்துவிட்டதாக செய்திகள் பரவ ஆரம்பித்துவிட்டன.தற்போது இதுகுறித்து செந்தில், என்னை பற்றி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம், நான் நலமாக இருக்கிறேன் என்று திருச்சியில் பேட்டி அளித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top