fbpx
Connect with us

யோகிபாபு ஹேர்ஸ்டைலில் சிங்கம் புலி. “முடியை கோதுறீங்க போ” – சதிஷ் வெளியிட்ட ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.

Videos | வீடியோக்கள்

யோகிபாபு ஹேர்ஸ்டைலில் சிங்கம் புலி. “முடியை கோதுறீங்க போ” – சதிஷ் வெளியிட்ட ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.

சசிகுமாருடன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சிங்கம் புலி அவர்களின் வீடியோவை பகிர்ந்த சதிஷ்.

சிங்கம் புலி

“பாயாசம் எங்கடா” இந்த டையலாக்கை யாராலயும் மறக்க முடியாது இந்த வசனத்தின் மூலம் அனைவரின் மனதிலையும் இடம் பிடித்தவர் சிங்கம் புலி. இவர் இன்ஜீனியர், அஜித் படத்தை இயக்கிய இயக்குனர், பின் தான் காமெடி நடிகர் ஆனார்.

Actor Sathish feat image

சசிகுமார் நடிக்கும் படத்தில் சதீஷ் மற்றும் சிங்கம் புலி காமெடி ரோலில் நடித்துவருகின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை, இயக்குனர் சுந்தர்.சி யிடம் உதவியாளராக இருந்த கதிர்வேலு என்பவர் இயக்குகிறார். இந்த படம் சசிகுமாருக்கு 19 படமாகும்.

இந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து தான் இப்படி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் சதீஷ்.

வீடியோ லிங்க் கீழே

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top