Videos | வீடியோக்கள்
ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை நிகிஷா பட்டேலுடன் சதிஷ் விளையாடும் விளையாட்டு இது தான். வீடியோ உள்ளே.
இயக்குனர் எழிலின் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வீடியோ பதிவிட்டுள்ளார் சதிஷ்.
இன்றைய தேதியில் ஹீரோவின் நண்பர் ரோலுக்கு இயக்குனர்களின் முதல் சாய்ஸ் என்றால் சதிஷ் தான். மேடை நாடகம் டு சினிமா என இவரின் வளர்ச்சி, இவரின் உழைப்புக்கும், திறமைக்கும் கிடைத்த பரிசு தான். எனினும் மனிதர் ஜாலி ஆசாமி, அடுத்தவரை கிண்டல் செய்வது, வம்புக்கிழுப்பது என அடிக்கடி அட்றாசிட்டியும் செய்பவர்.
இவரிடம் நடிகை நிகிஷா பட்டேல் படும் பாட்டை பாருங்கள்.
Wowwwwww it’s medical miracle
??? Ezhil sir movie with @NikeshaPatel pic.twitter.com/eWYYI3XoED— Sathish (@actorsathish) April 15, 2019
