Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சதிஷுடையது காதல் திருமணமா? மச்சான் சொல்லிய பதில்

சினிமா பிரபலங்களில் வாழக்கையில் சில விஷயங்கள் அவர்களுக்கு தெரியாமலே நடந்து விடும். அந்த நபரே மீடியாவில் பார்த்து தான் தெரிந்துகொள்ளும் சூழல் நம் ஊரில் உள்ளது. அன்றும், இன்றும் பல உதாரணம் நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். சமீபத்தில் கூட மீனா வீட்டை வாங்கிய சூரி, யோகி பாபு ரகசிய திருமணம், தளபதி 64 பட டைட்டில் என லிஸ்ட் பெருசு.

அதில் ஒன்று தான் சதிஷ் திருமணம் பற்றியது. வைபவ் நடிப்பில் சிக்ஸர் படத்தை இயக்கியவர் சாச்சி. இப்படத்தில் சதீஷும் நடித்திருந்தார். இயக்குனர் சாச்சியின் சகோதரி சிந்துவுக்கும் – சதீஷுக்கும் அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அவர்களின் திருமணம் வரும் டிசம்பர் மாதம் 11ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

படத்தில் நடித்தபோது சதீஷ் சிந்துவை பார்த்து காதலித்ததாகவும், அவர்களின் காதலை ஏற்று இருவீட்டாரும் சம்மதித்து திருமணம் நடத்துவதாக செய்திகள் வெளியானது. இது வதந்தியே. இது காதல் திருமணம் அல்ல என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் இயக்குனர்.

https://twitter.com/chachi_dir/status/1198142970970529795

தெய்வ மச்சான் …

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top