Tamil Cinema News | சினிமா செய்திகள்
எனக்கு கிடைத்த வேற லெவல் திருமண பரிசு.. வைரலாகுது சதீஷின் ட்விட்டர் பதிவு
Published on
இன்றையை நெக்ஸ்ட் ஜென் காமெடியன்களில் முக்கியமானவர் சதிஷ். சந்தானம் ஹீரோவாக, படங்களில் ஹீரோக்களின் நண்பன் ரோலை தன் வசம் ஆக்கியவர். இவருக்கும் சிக்சர் பட இயக்குனரின் தங்கைக்கும் திருமணம் நேற்று நடந்தது.
அதே நேரத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில்; சிவா இயக்கத்தில் ரெடியாகும் தலைவர் 168 படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ளனர். இப்படத்தில் சதீஷும் நடிக்கிறார். அதனை தான் ஸ்டேட்டஸ் ஆக தட்டியுள்ளார்.

sathish joins thalivar 168
