சில நாட்களுக்கு முன்பு நடிகை கீர்த்தி சுரேஷுக்கும், சதீஷுக்கும் திருமணம் ஆனது என்று வதந்தி கிளம்பியது.

விஜய் 60 படத்திற்காக கீர்த்தி சுரேஷும், சதீஷும் மாலையும் கழுத்துமாக நின்ற புகைப்படம் இணையதளங்களில் வெளியானதை பார்த்து தான் இப்படி கிளப்பி விட்டனர்.

இந்நிலையில் ரக்ஷாபந்தன் அன்று கீர்த்தி ட்விட்டரில் சதீஷை வம்பிழுத்து கூறியதையும், அதற்கு சதிஷ் சொன்ன பதிலும் பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது . இதோ பாருங்களேன்