fbpx
Connect with us

Cinemapettai

தனது அம்மா, அப்பா, தங்கையுடன் பிரபல நடிகர்.! யார் இந்த நடிகர் தெரியுமா.?

santhanam

News | செய்திகள்

தனது அம்மா, அப்பா, தங்கையுடன் பிரபல நடிகர்.! யார் இந்த நடிகர் தெரியுமா.?

நடிகர் சந்தானம் சின்னத்திரையில் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் இதனைத் தொடர்ந்து 2004 ஆம் ஆண்டில் சிம்பு நடித்த மன்மதன் என்ற திரைப்படத்தில் காமெடி நடிகராக அறிமுகமானார்.

அதன் பின்பு அடுத்தடுத்து படங்களில் நடித்து சிறந்த காமெடி நடிகர் என பெயரையும் பெற்றார், இப்படி அடுத்தடுத்து காமெடியில் கலக்கி வந்த இவர் திடீரென காமெடிக்கு முழுக்குப் போட்டுவிட்டார்.

முழுநேர ஹீரோவாக உருவெடுத்தார் இவர் நடிப்பில் கடைசியாக திரைக்கு வந்த திரைப்படம் தில்லுக்குதுட்டு இரண்டாம் பாகம் இதனை தொடர்ந்து சர்வர் சுந்தரம், மத கஜ ராஜா, மன்னன் வந்தானடி ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக இருக்கின்றன.

இவர் 2004 ஆம் ஆண்டு உஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிகளுக்கு தற்பொழுது ஒரு பெண் குழந்தை இருக்கிறது, சந்தானம் தனது மகளுடன் டிக் டாக் செய்த வீடியோ சமீபத்தில் இணையதளங்களில் வைரல் ஆனது.

இந்த நிலையில் இவர்களின் சிறிய வயது புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிற அந்த புகைப்படத்தில் சந்தானத்தின் அம்மா மற்றும் அப்பா தங்கையுடன் இருக்கிறார்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top