சமுத்திரக்கனி சினிமாவில் நல்ல நடிகர் மற்றும் இயக்குனர் என்பதைவிட நல்ல மனிதர் இவர் தன்னால் முடிந்த வரை பலருக்கு உதவிகளை செய்து வருகிறார்,இவர் இயக்கும் ஒவ்வொரு படமும் கருத்துள்ள படமாகவே இருக்கும் என அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் சமுத்திரக்கனி நடிப்பில் அடுத்த வாரம்  திரைக்கு வர இருக்கும் படம் ஏமாலி,சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து அனைத்து ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

இந்த படத்தில் ஒரு டபுள் மீனிங் பாடலில் சமுத்திரக்கனி நடித்துள்ளாராம், இதற்க்கு பல ரசிகர்கள் சமுத்திரக்கனி என்றாலே நல்ல கருத்தை சொல்லுவார் அவர் ஏன் இதுமாதிரி நடித்துள்ளார் என்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Samuthirakani
Samuthirakani

இதற்க்கு படக்குழு  படம் வரும் போது கண்டிப்பாக உங்களுக்கே புரியும் என தெரிவித்துள்ளார்கள்.