நடிகர் சமுத்திரகனி பாகுபலி2 படம் தொடர்பான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். பாகுபலி உலக சினிமா. ராஜமெளலி, நீதானய்யா கலைஞன், இந்த படத்தை 100 முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். பார்க்கணும்.  உத்தமமான படைப்பு. என் தமிழ் சொந்தங்களே.. பாகுபலி படத்தை எல்லோரும் அனுபவிங்க. இந்த படைப்பு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது.

எவனாவது அப்படி இப்படின்னு கருத்து சொன்னா, அவன் அட்ரஸ் தேடி வந்து அடிப்பேன் என்றார்.

பாகுபலி படத்திற்கு ஒரு சிலர் மட்டுமே நெகட்டிவ் விமர்சனம் செய்து இருந்தனர். அவர்களது அட்ரஸ் இருந்தால் யாராவது  சமுத்திரகனியிடம் கொடுங்கப்பா…