fbpx
Connect with us

11ம் தேதி சோசியல் மீடியா அதிர போகிறது…. ஐயம் வெயிட்டிங் இயக்குனர் சமுத்திரகனி…

samuthirakani

11ம் தேதி சோசியல் மீடியா அதிர போகிறது…. ஐயம் வெயிட்டிங் இயக்குனர் சமுத்திரகனி…

இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் விவேகம் படத்தின் டீசர் வருகிற 11ம் தேதி வெளியாகும் என இயக்குனர் சிவாவின் அறிவிப்பை அடுத்து அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர்.

விவேகம் டீசரின் ஹேஷ்டேக் சென்னை, இந்தியா அடுத்து உலக டிரெண்டை நோக்கி தற்போது சென்று கொண்டிருக்கின்றது.இந்தநிலையில் இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ள விவேகம்’ படத்தின் டீசர் வெளியாகும் தினமான மே 11ம் தேதி தல ரசிகர்களால் சோசியல் மீடியா அதிர போகிறது, இது மரண மாஸ்’ என அவர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் 18ம் தேதி பாகுபலி டீசரை தோற்கடித்த படம் விவேகம் புதிய பெயரை எடுக்கும் என அஜித் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்….

No tags for this post.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top