Entertainment | பொழுதுபோக்கு
நடிகர் ரமேஷ் திலக் திருமணம் முடிந்தது.! பொண்ணு யார் தெரியுமா? புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் காமெடி ரோல் மற்றும் பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் ரமேஷ் திலக் தற்பொழுது இவர்கையில் பல படங்கள் இருக்கிறது சில படத்தில் நடித்தும் வருகிறார்.
இவர் விஜய் சேதுபதி நடித்த சூதுகவ்வும் ,ஆரஞ்சுமிட்டாய் ,ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மற்றும் ஒருநாள் கூத்து என பல படத்தில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.
இவருக்கு இன்று காலை திருமணம் நடந்துள்ளது இவர்கள் உறவினர்கள் முன்னிலையில், இவர் பிரபல வானொலி சேனல் ஒன்றில் RJ வாக இருந்த பின்னர் சினிமாவிற்கு வந்த வந்த RJ நவலட்சுமி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

ramesh-tilak
இவர்களுடைய திருமண புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது, வாழ்த்துக்கள் ரமேஷ் திலக் – வலக்ஷ்மி.குடும்பத்தினர் மற்றும் முன்னிலையில் எளிமையான முறையில் நடந்த இந்த திருமணத்தில் நடிகை ஸ்ரீப்ரியா, நடிகர் நகுல் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
