fbpx
Connect with us

ரஜினி அரசியலுக்கு வரலாம் ஆனால் அவர் எப்படி இதை கூறலாம் மயில்சாமி தாக்கு.!

Mayilsamy-Comedian

News / செய்திகள்

ரஜினி அரசியலுக்கு வரலாம் ஆனால் அவர் எப்படி இதை கூறலாம் மயில்சாமி தாக்கு.!

அரசியலில் உள்ளே வருவதாக ரஜினி அறிவித்தார் இந்த அறிவிப்பு தான் அனைத்து டிவி ,ட்விட்டர் விவாத நிகழ்ச்சியாக நடந்து வருகிறது.

mayilsamy

அதேபோல் பிரபல காமெடி நடிகரான மயில்சாமி ஒரு தொலைகாட்சியில் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அதில் பேசிய அவர் அரசிலுக்கு வருவது சரிதான் ஆனால் அவர் கூறிய 234 தொகுதியிலும் போட்டியிட்டு ஜெயிப்போம் என் சொன்னது தான் நடைமுறைக்கு ஒத்துவராதது என கூறினார் மயில்சாமி.

rajinikanth

மேலும் தமிழ் நாட்டில் இதுவரை யாரும் தனியாக நின்று ஆச்சியமைக்க முடியாது என அனைவருக்கும் தெரியும், அதேபோல் எதிர்காலத்தில் ரஜினி வேறு கட்சியோடு கூட்டணி வைத்தால் ரசிகர்கள் பொங்கி எழுந்து கேள்வி கேட்க மாட்டார்களா அப்படி மாறினால் ரசிகர்கள் கொவபடுவார்கள் என மயில்சாமி கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top