Prithviவாரணம் ஆயிரம், பயணம் ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் ப்ரித்வி. மேலும், சின்னத்திரை நாடகங்களில் இவர் மிகவும் பிரபலம்.

இவர் நேற்று தான் தற்கொலை செய்துக்கொள்ள போவதாக ஒரு ஆடியோ வெளியிட்டு இருந்தார்.இந்த ஆடியோ வாட்ஸ் அப்புகளில் தீவிரமாக பரவியது.

இதனால், ஒட்டு மொத்த திரையுலகமே அச்சத்தில் உறைந்தது.பின் தான் தெரிந்தது ஒரு குறும்படத்திற்காக அவர் பேசிய வசனம் எப்படியோ லீக் ஆகிவிட்டது என்று, எப்படியோ சில மணி நேரம் கோலிவுட்டே பதட்டமாகிவிட்டது.