நடிகர் பக்ரு தமிழில் டிஷ்யும் படத்தின் மூலம் தான் அறிமுக மானார் பின்பு அதை தொடர்ந்து அற்புத தீவு, விஜய்யுடன் காவலன், சூர்யாவுடன் 7ஆம் அறிவு, அறியான் ஆகிய படத்தில் நடித்துள்ளார் தமிழில் குறைவாக சின்ன சின்ன வேடத்தில் நடித்திருந்தாலும் மலையாளத்தில் பல படத்தில் நடித்துள்ளார்.

pakru
pakru

இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கிறது இவரின் மகள் தீப்தகீர்த்தி விஷீ திருநாளை முன்னிட்டு கொண்டாடும் விதமாக ஒரு குட்டி வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது வீடியோவை பார்த்த பல ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை கூறி வருகிறார்கள்.

இதை பற்றி பக்ரு பேசியுள்ளார் அவர் பேசியதாவது எனது மகளின் நடிப்பை பார்த்து நாங்கள் அப்படியே அசந்துவிட்டோம், அவள் நடிக்கும்பொழுது கேமரா என்ற பயமே இல்லை தைரியமாக நடித்துள்ளார் அவளின் முதல் வீடியோ என சந்தோஷமாக கூறினார், அவளுக்கு நடிப்பில் ஆர்வம் இருந்தால் நாங்கள் கண்டிப்பாக துணையாக இருப்போம் என கூறியுள்ளார்.

എന്റെ മകൾ ദീപ്ത കീർത്തി എന്നോടൊപ്പം അഭിനയിച്ച ആദ്യ വിഷു കണി നിങ്ങൾക്കായി സമർപ്പിക്കുന്നു .::പ്രിയപ്പെട്ട എല്ലാ സുഹൃത്തുക്കൾക്കും വിഷു ആശംസകൾ ??Thank you #saleeshgopal

Posted by Guinness Pakru on Saturday, April 14, 2018