fbpx
Connect with us

Cinemapettai

தனது தங்கச்சியை பறி கொடுத்த ரஜினி வில்லன்.. சோகத்தில் மூழ்கிய திரை உலகம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தனது தங்கச்சியை பறி கொடுத்த ரஜினி வில்லன்.. சோகத்தில் மூழ்கிய திரை உலகம்

பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நவாசுதீன் சித்திக். இவர் சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர். பாலிவுட் சினிமாவில் தற்போதைய தவிர்க்க முடியாத நாயகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் நவாசுதீனின் தங்கை ஷியாமா தம்சி என்பவர் உடல்நலக்குறைவால் இறந்து போனது பாலிவுட் சினிமா உலகத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

26 வயதான இவர் பல நாட்களாக கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் சிகிச்சை பலனின்றி இறந்ததாக தெரிகிறது. மேலும் காப்பாற்ற வேண்டிய அளவை தாண்டியதாக மருத்துவர்கள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனக்கு எல்லாமுமாக இருந்த தங்கச்சியை பறிகொடுத்த நவாசுதீன் சித்திக்கின் நிலைமையைப் பார்த்து பாலிவுட் உலகமே பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top