கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் இறைவி இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, கமாலினி முகர்ஜி, அஞ்சலி,பூஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

அதிகம் படித்தவை:  கார்த்திக் சுப்பராஜ் படத்தில் தனுஷூக்கு ஜோடியாகும் 'கபாலி' நாயகி

எஸ்.ஜே.சூர்யா இயக்குனராக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு வில்லனாக விஜய் முருகன் நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் வில்லன் விஜய் முருகன் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் மோகனை கார்த்திக் சுப்புராஜ் அணுக அதை மறுத்து விட்டதால் அந்த கேரக்டரில் விஜய் முருகனை நடிக்க வைத்தாராம் கார்த்திக் சுப்புராஜ்.