Connect with us

Cinemapettai

ரஜினி கமலுக்கே சவால் விட்ட மோகன் வெற்றி படங்களும், ஓடிய நாட்களும்..

mohan-hit-movies

Cinema News | சினிமா செய்திகள்

ரஜினி கமலுக்கே சவால் விட்ட மோகன் வெற்றி படங்களும், ஓடிய நாட்களும்..

நடிகர் மோகன் நடித்து மிகபெரிய வெற்றி படங்களை பற்றி பாப்போம். மோகன் படங்கள் ரஜினி கமலுக்கே சவால் விட்டன.

200 நாட்கள்- கோபுரங்கள் சாய்வதில்லை

கோபுரங்கள் சாய்வதில்லை  திரைப்படம் மணிவண்ணன் இயக்கத்தில் 1982ஆவது ஆண்டில் வெளியான . இப்படத்தில் மோகன், சுகாசினி, ராதா மற்றும் எஸ். வி. சேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த இத்திரைப்படம் ரசிகர்கள்  நல்ல வரவேற்பு கிடைத்தது.

365 நாட்கள்- நெஞ்சத்தை கிள்ளாதே

மகேந்திரன் இயக்கத்தில் மோகன் நடிப்பில் வெளியான  திரைப்படம் நெஞ்சைக் கிள்ளாதே இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

300 நாட்கள்- பயணங்கள் முடிவதில்லை

இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய தமிழ்த் திரைப்படம் பயணங்கள் முடிவதில்லை. இதில் மோகன், பூர்ணிமா ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா.

200 நாட்கள்- இளமை காலங்கள்

இளமை காலங்கள் என்பது 1983 ஆவது ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படம். மணிவண்ணன் இயக்கிய இத்திரைப்படத்தில் மோகன், மற்றும் சுகுமாரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

250 நாட்கள்- கிளிஞ்சல்கள்

துரை இயக்கத்தில் மோகன் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் கிளிஞ்சல்கள். இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

200 நாட்கள்- நூறாவது நாள்

மணிவண்ணன் இயக்கத்தில் மோகன், விஜயகாந்த், நளினி மற்றும் சத்யராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் 100 நாட்கள் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

200 நாட்கள்- நான் பாடும் பாடல்

சுந்தர்ராஜன் இயக்கத்தில் சிவகுமார், மோகன் மற்றும் அம்பிகா நடிப்பில் வெளியான திரைப்படம் நான் பாடும் பாடல் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

175 நாட்கள்- ஓசை

கே பாலாஜி இயக்கத்தில் ராதிகா, மோகன் மற்றும் நளினி நடிப்பில் வெளியான திரைப்படம் ஓசை. இப்படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்றது

200 நாட்கள்- உதயகீதம்

ரங்கராஜன் இயக்கத்தில் மோகன், ரேவதி நடிப்பில் வெளியான திரைப்படம் உதய கீதம். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்

175 நாட்கள்- சரணாலயம்

சுந்தர்ராஜன் இயக்கத்தின் மோகன், நளினி நடிப்பில் வெளியான திரைப்படம் சரணாலயம்.

250 நாட்கள்- தென்றலே என்னை தொடு

ஸ்ரீதர் இயக்கத்தில் மோகன் ஜஸ்டின் நடிப்பில் வெளியான திரைப்படம் தென்றல் என்னைத் தொடு. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது.

175 நாட்கள்- குங்குமச்சிமிழ்

சுந்தர்ராஜன் இயக்கத்தில் மோகன் மற்றும் இளவரசி நடிப்பில் வெளியான திரைப்படம் குங்குமச்சிமிழ். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பு பெற்றது. படத்தின் வெற்றி அனைவருக்கும் திரைத்துறை முக்கிய பங்கு வகித்தது.

200 நாட்கள்- இதய கோவில்

மணிரத்னம் இயக்கத்தில் மோகன், ராதா மற்றும் அம்பிகா நடிப்பில் வெளியான திரைப் படம் இதயக்கோவில். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்

175 நாட்கள்- டிசம்பர் பூக்கள்

பூபதி இயக்கத்தில் மோகன், ரேவதி மற்றும் நளினி நடிப்பில் வெளியான திரைப்படம் டிசம்பர் பூக்கள். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

175 நாட்கள்- உயிரே உனக்காக

ரங்கராஜன் எமது இயக்கத்தின் மோகன், நதியா நடிப்பில் வெளியான திரைப்படம் உயரே உனக்காக.

250 நாட்கள்- மௌன ராகம்

மணிரத்னம் இயக்கத்தில் மோகன் நடிப்பில் வெளியான திரைப்படம் மௌன ராகம். இப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இப்படத்தின் மூலம் இவர்கள் மிகவும் பிரபலமானவர்கள்.

175 நாட்கள்- தீர்த்தக் கரையினிலே, 500 நாட்கள்- விதி, 175 நாட்கள்- மனைவி சொல்லே மந்திரம், 175 நாட்கள்- ரெட்டைவால் குருவி, 200 நாட்கள்- மெல்ல திறந்த கதவு, 175 நாட்கள்- சகாதேவன் மகாதேவன் ஆகிய படங்கள் மோகனுக்கு திரை வாழ்க்கையில் வெற்றி படங்களாக அமைந்தன

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top