Tamil Cinema News | சினிமா செய்திகள்
96 பட ஸ்டைலில் விஜய் சேதுபதியை ‘செம்ம நாட்டுக்கட்டை’ என்று சொன்ன இளம் நடிகர் .
விஜய் சேதுபதி
இன்று கோலிவுட்டின் மோஸ்ட் வான்டட் ஹீரோ. ஜூங்கா, இமைக்கா நொடிகள், செக்க சிவந்த வானம் என அடுத்தடுத்து ரிலீஸ் ஆகியுள்ளது. வெவ்வேறு ரோல், ஜானர் என்று அசத்துபவர். விஜய் சேதுபதி ஒரே நேரத்தில் கமெர்ஷியல் சினிமா, ஜனரஞ்சக சினிமா என்று கலக்குகிறார். இவர் திருநங்கை வேடத்தில் நடித்துள்ள படம் சூப்பர் டீலக்ஸ்.

super deluxe
பாஹத் பாசில், சமந்தா, காயத்ரி, ரம்யா கிருஷ்ணன், மிஸ்கின் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தினை கதையை இயக்குனர் தியாகராஜன் குமராஜாவுடன் இணைந்து மிஸ்க்கின் மற்றும் நலன் குமாரசாமி இணைந்து எழுதியுள்ளனர். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளனர். இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.
மாஸ்டர் மஹேந்திரன்

nadodi kanavu -mahendran
சினிமாவில் குட்டி பையனாக ஆரம்பித்து இன்று ஹீரோ அவதாரம் எடுத்துவிட்டார். 6 மொழிகளில் 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். இவர் தான், தன் ட்விட்டரில் பக்கத்தில் இப்போஸ்டரை ஷார் செய்து வாழ்த்துக்கள் சொல்லியுள்ளார். மேலும் நட்டு கட்டை என்று திரிஷா 96 படத்தில் சொல்லும் வாசகத்தையும் சேர்த்துள்ளார்.
Samma Naatu Katta…..?? All the best na…..✌️✌️?? @VijaySethuOffl #ThiagarajanKumararaja @itisthatis #SuperDeluxe#SuperDeluxeFirstLook #சூப்பர்டீலக்ஸ் @Samanthaprabhu2 #FahadhFaasil @tylerdurdenand1 @gopiprasannaa @onlynikil pic.twitter.com/4qC8xQYCDP pic.twitter.com/64INOj09Dg
— மஹி? (@Actor_Mahendran) October 8, 2018
