Connect with us

Cinemapettai

Cinema News | சினிமா செய்திகள்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபரேஷன் தியேட்டரில் இருந்து நடிகர் மாதவன்.! வைரலாகும் புகைப்படம்

நடிகர் மாதவன் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் இறுதி சுற்று படத்திற்கு பிறகு மிகவும் பிஸியாக இருக்கிறார் பல படத்தில் நடித்து வருகிறார், இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த விக்ரம் வேதா படத்திற்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்ப்பு கிடைத்தது.

madhavan

தற்பொழுது கௌதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 2 பாகத்தில் சிம்பு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் மாதவன் இந்த தகவல் பரவி வருகிறது.

இப்படி இருக்க நடிகர் மாதவன் தோள்பட்டையில் பிரச்சனை ஏற்ப்பட்டுள்ளது அதனால் மாதவனுக்கு ஆபரேசன் நடந்துள்ளது அப்பொழுது ஒரு புகைப்படம் எடுத்துள்ளார்கள் அதை தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார் இந்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top