நடிகர் சிவக்குமாரின் இரண்டாவது மகன் கார்த்திக் பருத்திவீரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.இவர் இயக்குனர் சிவா இயக்கிய சிறுத்தை தெலுங்கு ரிமேக் படத்தில் நடித்தார்.

அந்த படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.இந்தநிலையில் தெலுங்கு நிகழ்ச்சியில்  நடிகர் கார்த்தி கலந்து கொண்டார்.அவரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளினி உங்களுக்கு தமிழ் ரசிகர்கள் பிடிக்குமா? அல்லது தெலுங்கு ரசிகர்கள் பிடிக்குமா? என கேள்வி எழுப்பினார்? அதற்கு நடிகர் கார்த்தி தமிழ் ரசிகர்கள் படத்தை ரசிக்க மாட்டார்கள்… ஆனால் தெலுங்கு ரசிகர்கள் அப்படி இல்லை..ஒவ்வொரு காட்சியை மிகவும் கவனமாக ரசிப்பார்கள் எனக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் தான் அதிகம் பிடிக்கும் என்றார் நம்ம கார்த்தி..