Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீண்டும் வருவான் டில்லி.. லைக்ஸ் குவிக்குது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கைதி கார்த்தியின் ஸ்டேட்டஸ்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தியின் நடிப்பில் ஆக்ஷன் திரில்லர் கைதி வெளியாகி நல்லவரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் மட்டுமன்றி தெலுங்கு வெர்ஷனுக்கும் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. பல இடங்களில் கைதி ஷோ எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. சாமானிய ரசிகன் தொடங்கி, விமர்சகர்கள், மற்றும் சினிமாத்துறயை சேர்ந்த பலரும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்கு நன்றி சொல்லி கார்த்தி பதிவிட்ட டிவீட்டுகள் வைரலாகி வருகின்றது.
Thank you all for #Kaithi #Khaidi.@Dir_Lokesh @SamCSmusic @sathyaDP @itsNarain @DreamWarriorpic @prabhu_sr pic.twitter.com/mgIpYbbaYW
— Actor Karthi (@Karthi_Offl) November 3, 2019
“பத்திரிகைத்துறை நண்பர்களிடமிருந்து கிடைத்த வாழ்த்தும் பாராட்டும் வார்த்தைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றி.அதிகமான அன்பை கொடுத்த உங்களை பெருமைப்படுத்த நான் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருப்பேன்.உங்களுக்காக டில்லி திரும்ப வருவான்.”
My sincere thanks to friends from the Press and Media fraternity for their Words of Appreciation and Best Wishes! 🙏🏽
— Karthi (@Karthi_Offl) November 3, 2019
To my brothers and sisters who have given me so much love and stayed with me in all the ups and downs, I’ll keep working hard to make you feel proud!
Dilli will be back for you! #Kaithi #Khaidi
— Actor Karthi (@Karthi_Offl) November 3, 2019
