கமல்ஹாசன் எளிதில் யாரையும் பாராட்டுபவர் இல்லை. அவருக்கு மிகவும் பிடித்தால் தான் மனம் திறந்து பாராட்டுவார்.

அந்த வகையில் சமீபத்தில் விசாரணை படத்தை பார்த்த கமல் தன் டுவிட்டர் பக்கத்தில் வெற்றிமாறனை புகழ்ந்துள்ளார்.

அதிகம் படித்தவை:  வெறித்தனமாக ஒர்க்கவுட் செய்யும் சினேகா.! வேடிக்கை பார்க்கும் பிரசன்னா.! வீடியோ இணைப்பு

இப்படத்தை பார்த்து நான் வியந்து விட்டேன் என குறிப்பிட்டுள்ளார். இதோ அவர் ட்விட்டரில் கூறிய கருத்து, உங்களுக்காக..