நடிகர் ரஜினி தனது அரசியல் அறிவிப்பை அறிவித்துவிட்டார் அதேபோல் நடிகர் கமல் ஹாசனும் நான் அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்து தனது அரசியல் அறிவிப்பை அறிவித்துள்ளார்,மெலும் இன்று சென்னையில் தனியார் கல்லூரியில் விழாவில் கலந்து கொண்டார் நடிகர் கமல்.

kamal

கலந்து கொண்ட கமலிடம் மானவார்கள் உரையாடல் நடத்தியுள்ளார்கள் இதில் பல கேள்வி கேட்கப்பட்டது அத்தனை கேள்விக்கும் நடிகர் கமல் பத்தி அளித்தார்.

மேலும் கமல் பேசும் பொழுது மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் அதுமட்டும் இல்லாமல் நாட்டு நடப்புகள் அனைத்தும் தெரிந்து கொள்வது மாணவர்களின் கடமை மேலும் மாணவர்களிடம் நான் இங்கு தலைவனாக வரவில்லை தலைவர்களை சந்திக்கவே வந்துள்ளேன் என கூற அரங்கமே அதிர்ந்தத்து.

அதிகம் படித்தவை:  மீண்டும் களத்தில் ஐஸ்வர்யா.! அப்போ பாலாஜி இப்பொழுது யார் தெரியுமா.?
kamal

நீங்கள் நாடு, படிப்பு , கல்வி கெட்டுபோச்சு என சொல்வது மட்டும் சரியா ? இப்படிப்பட்ட தவறை உடனே சரி செய்யவேண்டும் வறுமையை ஒழிப்போம் என்பது அனைத்து தலைவர்களும் கூறும் வாசகமாகிவிட்டது.

அதேபோல் இனி அரசியல்வாதிகள் இனி என் படத்தை திரைக்கு வரவிடாமல் தடுக்கலாம் ஜனநாயகம் என கூறி மக்களை சுரண்ட கூடாது அதேபோல் நேர்மையாக இருக்க முடியாது என நினைக்க வேண்டாம் என கூறினார்.

அதிகம் படித்தவை:  வசூலில் பட்டையை கிளப்பும் விஸ்வரூபம்-2 மூன்று நாள் வசூல் விவரம் இதோ.!