Connect with us

Cinemapettai

அடிபடாம இறங்கி அடிச்சு விளையாடு. லைக்ஸ் குவிக்குது கதிரின் “ஜடா” டீஸர்

Videos | வீடியோக்கள்

அடிபடாம இறங்கி அடிச்சு விளையாடு. லைக்ஸ் குவிக்குது கதிரின் “ஜடா” டீஸர்

கதிர் நடிக்கும் புதிய படம் ஜடா. இப்படத்தை குமரன் எழுதி இயக்குகிறார். பொயட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் முதல் படம். சாம் சி எஸ் இசை. ஏ பி சூர்யா ஒளிப்பதிவு. எடிட்டிங் ரிச்சர்ட் கெவின். இந்த திரைப்படம் லோக்கல் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.மேலும் படத்தில் ரோஸ்ணி, சமுத்திரக்கனி ,யோகி பாபு ,கார்த்திக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதன் டீஸர் இன்று வெளியானது

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top