fbpx
Connect with us

விஷாலை தமிழ்நாட்டை விட்டு விரட்டுவேன்! பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகர்!

vishal

News | செய்திகள்

விஷாலை தமிழ்நாட்டை விட்டு விரட்டுவேன்! பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகர்!

கடந்த சில மாதங்களாகவே விஷாலக்கு எதிராக சிலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்தநிலையில் சமீபத்தில் அரசியலில் வரபோவதாக அறிவித்துருந்தார்.

vishal

vishal

ஜேகே ரித்தீஷ் ‘நாயகன்’ படத்தில் ஹிரோவாக தமிழில் அறிமுகமானவர், கடந்த ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் விஷாலுக்கு ஆதரவாக செயல் பட்டர் ரித்தீஷ். சமீபத்தில் நடந்த கருத்து வேறுபாடு காரணமாக, விஷாலுக்கு எதிராக கருத்து தெரிவித்தது வருகிறார்.

jk rithesh

jk rithesh

இந்த நிலையில் சிவா மனசுல புஷ்பா டீசர் வெளியிட்டு விழாவில் பேசியா ஜேகே ரித்தீஷ் இந்த ஆண்டு மே மாதம் நடக்கவிருக்கும் நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலுக்கு எதிராக போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

jk rithesh

jk rithesh

மேலும் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு விஷாலை நடிகர் சங்கத்தை விட்டு விரட்டுவேன் என கூறினார். அதே சமையத்தில் விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விஷாலை தமிழ்நாட்டை விட்டு விரட்டுவேன் என கூறியது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top