விஜய் சேதுபதியின் “றெக்க” இயக்குனருடன் ஜீவா இணையும் பட தலைப்பு, பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

வேல்ஸ் பிலிம் இன்டெர்நேஷ்னல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தை றெக்க இயக்குனர் ரத்தன சிவா இயக்குகிறார். டி.இமான் இசை . பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கிஷோர் எடிட்டிங். இந்த சீறு படத்தில் நவதீப்,  வருண் , சதிஷ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படம் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் போஸ்டரை நேற்று விஜய் சேதுபதி வெளியிட்டார்.

sseru

Leave a Comment