ஜெயம் ரவி தொடர் வெற்றிகளால் சந்தோஷத்தின் உச்சியில் இருக்கிறார். இவர் நடிப்பில் விரைவில் மிருதன் படம் திரைக்கு வரவிருக்கின்றது.

இந்நிலையில் இவர் ஒரு பேட்டியில் ‘எனக்கும் இயக்குனர் ஆகவேண்டும் என்ற விருப்பம் உள்ளது. இரண்டு கதை எழுதி வைத்திருக்கிறேன்.

இதில் ஒரு கதை கண்டிப்பாக என் அண்ணனுக்கு தான், அவரை அதில் நடிக்க வைத்து டார்ச்சர் செய்ய வேண்டும், அதேபோல் மற்றொரு கதை விஜய் அண்ணாக்கு தான்’ என்று கூறியுள்ளார்.