fbpx
Connect with us

Cinemapettai

ரயிலில் நின்று கொண்டிருந்த பெண்ணிற்கு உக்கார இடம் அளித்த பிரபல நடிகர்.. வைரலாகும் வீடியோ

keanu-reeves

News | செய்திகள்

ரயிலில் நின்று கொண்டிருந்த பெண்ணிற்கு உக்கார இடம் அளித்த பிரபல நடிகர்.. வைரலாகும் வீடியோ

பிரபல ஹாலிவுட் நடிகர் Keanu Reeves செய்த செயல் அனைவரிடமும் நல்ல வரவேற்பு பெற்றது. ஹாலிவுட் நடிகரான Keanu Reeves பற்றிதான் சமூக வலைதளங்கள் சமீப காலமாக பேசப்பட்டு வருகின்றன.

அதற்கு காரணம் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும்போது பெண்கள் மீது கை வைத்து போஸ் கொடுப்பது இல்லை ஆனால் பல ஹாலிவுட் நடிகர்கள் புகைப்படங்கள் போஸ் கொடுக்கும் போது யாராக இருந்தாலும் அவர்கள் மேல் கை போட்டுத்தான் புகைப்படம் எடுப்பார்கள்.

ஆனால் இவர் சற்று வித்தியாசமாக உள்ளார். மேலும் 2,500 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள இவர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தவை பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

ஆனால் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் போது பெண் ஒருவர் அவரது அருகில் வந்து நின்று உள்ளார். அப்போது பெண் நிற்பதை பார்த்த அவர் எழுந்து நின்று அந்த பெண்ணிற்கு இடம் கொடுத்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் அதுமட்டுமின்றி அவரைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top