Connect with us
boomerang-movie

விஜய் சேதுபதிக்கு அடுத்து ஒரு வருடத்தில் 4 படங்களை வெளியீடும் ஜி. வி. பிரகாஷ்!

News | செய்திகள்

விஜய் சேதுபதிக்கு அடுத்து ஒரு வருடத்தில் 4 படங்களை வெளியீடும் ஜி. வி. பிரகாஷ்!

GV Prakashஇசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிகராக மாறி நடித்த இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட். அந்த உற்சாகத்தில் இவர் தற்போது பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இதில் ராஜேஷின் கடவுள் இருக்கான் குமாரு மற்றும் ப்ரூஸ்லீ படங்களின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதுபோக இவரது நடிப்பில் பென்சில், எனக்கு இன்னொரு பேரு இருக்கு ஆகிய படங்களும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இப்படங்கள் அடுத்தடுத்த மாதங்களில் வெளிவரும் எனவும் கடவுள் இருக்கான் குமாரு மற்றும் ப்ரூஸ்லீ இந்த வருட இறுதியில் வெளிவரும் எனவும் கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top