Connect with us

Cinemapettai

இந்த நடிகை மட்டும் தான் நம்ம கிட்ட சிக்கல, எப்படியாச்சும் ஜோடி போடணும்.. கன்னி வச்ச 66 வயது நடிகர்

actor

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu

இந்த நடிகை மட்டும் தான் நம்ம கிட்ட சிக்கல, எப்படியாச்சும் ஜோடி போடணும்.. கன்னி வச்ச 66 வயது நடிகர்

கிட்டத்தட்ட 15 வருடமாகவே அந்த நடிகையுடன் நடித்து விட வேண்டும் என அந்த மூத்த நடிகர் போடும் கணக்கு அனைத்துமே போய் கணக்காக மாறிக் கொண்டிருப்பதை பார்த்து அவரே வருத்தத்தில் இருக்கிறாராம்.

தமிழ் சினிமாவில் தற்போதைக்கு டாப்பில் இருக்கும் நடிகை அவர்தான். இளம் நடிகர்களும் சரி மூத்த நடிகர்களும் சரி அந்த நடிகையுடன் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

இளம் நடிகர்களுக்கு இந்த ஆசை இருக்கும் போது தமிழ் சினிமாவில் பழம் தின்னு கொட்டை போட்ட அந்த மூத்த நடிகருக்கு இருக்காதா என்ன. பல வருடமாக கொக்கி போட்டு வருகிறாராம்.

முத்தத்துக்கு பெயர் போன அந்த மூத்த நடிகர் அடுத்ததாக ஒரு இளம் இயக்குநரின் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்க உள்ளாராம். ஒரு ஸ்டைலிஷ் ஆக்ஷன் படமாக இந்த படம் உருவாக உள்ளது.

இதில் அந்த நாயகியை எப்படியாவது நடிக்க வைத்துவிட வேண்டுமென்று படக்குழுவுக்கு ஆர்டர் போட்டு விட்டாராம் 66 வயது நடிகர். சம்பளம் எவ்வளவு கேட்டாலும் பரவாயில்லை கொடுங்கள் இருக்கிறாராம்.

ஆனால் ஆரம்பத்தில் இருந்தே இந்த நடிகரை பார்த்தால் அந்த நடிகை கொஞ்சம் விலகியே இருக்கிறார். அப்படி அந்த நடிகை பயப்படும் அளவுக்கு நடிகர் என்ன செய்தார் என்பதுதான் தற்போது வரை புரியாத புதிராக இருக்கிறது என்கிறார்கள் நம்ம கோலிவுட் வாசிகள்.

source: MaalaiMalar

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top