Connect with us
Cinemapettai

Cinemapettai

actor-secret

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu

வயசுக்கு வந்த பெண்ணை வீட்டில் வைத்துக்கொண்டு 40 வயது நடிகையை அம்மாவாக்கிய பிரபல நடிகர்.. நீ கலக்கு தல!

சினிமாவில் இரண்டு மூன்று திருமணங்கள் செய்து கொள்வது ஒன்றும் புதிதல்ல. அதிலும் கொஞ்சம் பழைய நடிகர்கள் பெரும்பாலும் பல திருமணங்கள் சர்வசாதாரணமாக செய்துள்ளனர்.

அந்த வகையில் பிரபல நடிகர் ஒருவர் தனது இளமைக் காலத்தில் ஒரு திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகள் பிறந்துள்ளது. அந்தப் பெண்ணுக்கு தற்போது 25 வயது ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட சில வருடங்களுக்கு முன்னர் ஒரு முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக பிரபல நடிகை ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

அவருக்கு தற்போது நாற்பது வயதாகி உள்ள நிலையில் இரண்டாவதாக கர்ப்பம் ஆகியுள்ளார். ஏற்கனவே அந்த நடிகரின் இரண்டாவது மனைவிக்கு ஒரு மகன் இருந்த நிலையில் தற்போது மீண்டும் அந்த நடிகை தாய்மை அடைய உள்ளார்.

ஆனால் ஏற்கனவே அந்த நடிகரின் வீட்டில் முதல் மனைவிக்கு பிறந்த 25 மகள் இருக்கிறார். அவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற அக்கறை கூட இல்லாமல் இந்த நடிகர் அவர் இஷ்டத்திற்கு இருந்து வருகிறாராம்.

இதுதான் தற்போது சினிமா வட்டாரங்களில் பெரும் பேச்சாக இருக்கிறது. இதுவே சாதாரண குடும்பத்தில் நடந்திருந்தால் அவ்வளவுதான் பக்கத்து வீடு எதிர் வீடு அடுத்த வீடு என இஷ்டத்திற்கு அந்த குடும்பத்தை அசிங்கமாக பேசி இருப்பார்கள்.

Continue Reading
To Top