தமிழில் சச்சின், தூள் போன்ற படங்களில் நடித்தவர் பிபாசா பாசு. இவர் அண்மையில் நடிகர் கரண் சிங்கை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இவர்களின் திருமண பரிசாக நடிகர் சல்மான் கான், ரூ. 10 கோடி மதிப்பிலான வீட்டை வழங்கியதாக தகவல் பரவியது. இதைப் பார்த்த பிபாசா இச்செய்திக்கு மறுப்பு தெரிவித்து டுவிட் செய்துள்ளார்.