Connect with us

Cinemapettai

என் படவாய்ப்பு வேணும்னா என் கூட ப**கற மாறி நடிக்கணும்.. மோக வெறியில் முன்னணி நடிகர்

actor

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu

என் படவாய்ப்பு வேணும்னா என் கூட ப**கற மாறி நடிக்கணும்.. மோக வெறியில் முன்னணி நடிகர்

ஆரம்பத்திலேயே ரசிகர்கள் மத்தியில் சண்டை படங்களுக்கு இவர் தான் சரியான நாயகன் என நம்ப வைத்தவர் தான் அந்த நடிகர். சமீபகாலமாக அவரது படங்கள் எதுவும் நினைத்த அளவு வெற்றியை பெறவில்லை.

ஓபன் ஆக சொல்ல வேண்டும் என்றால் முதல் நாள் முதல் காட்சியை கூட தாண்டவில்லை. கடந்த சில வருடங்களில் அவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களிலும் ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளன.

இதன் காரணமாக அந்த நடிகரின் மார்க்கெட் ஏகபோகமாக அடி வாங்கியுள்ளது. போதாக்குறைக்கு முன்னணி நடிகைகளுடன் ஜோடி போட்டு நடித்து வந்தாலும் படத்தின் நிலைமை கவலையளிக்கும் விதமாக உள்ளது.

இதனால் அடுத்தடுத்து தன்னுடைய படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு புதிய விதிமுறை ஒன்றை போட்டுள்ளாராம் அந்த நடிகர். அதாவது அவருடைய படங்களில் நடித்தால் டூ பீஸ் உடையில் வர வேண்டுமாம்.

அதேபோல் அவருடன் பெட்ரூம் காட்சிகளிலும், உதட்டு முத்தக் காட்சிகளிலும் தாராளமாக நடிக்க வேண்டும் என கூறியுள்ளாராம். அந்த முன்னணி நடிகரின் இந்த அறிவிப்பு தான் அனைவரையும் அதிர வைத்துள்ளது.

நடிக்கும் படங்கள் எதுவும் சரியாக போகவில்லை என்பதால் நடிகைகளை காட்சிப் பொருளாக்கி படங்களை ஓட வைக்க முடிவெடுத்துள்ளாராம். இதனால் கோலிவுட் வட்டாரம் சற்று ஆட்டம் கண்டுள்ளது. இவ்வளவு நாட்களாக நான்கு சுவற்றுக்குள் தெரியாமல் நடந்து கொண்டிருந்த விஷயத்தை இப்படி ஓப்பனாக தெரிவித்து விட்டாரே என கவலைப்படுகிறார்களாம் மற்ற நடிகர்கள்.

source: Maalaimalar

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top