fbpx
Connect with us

Cinemapettai

பார்க்கவே பரிதாபமான நிலைக்கு ஆளான நஸ்ரியா கணவர்.. அடப்பாவமே!என்னாச்சு?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பார்க்கவே பரிதாபமான நிலைக்கு ஆளான நஸ்ரியா கணவர்.. அடப்பாவமே!என்னாச்சு?

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து முன்னணி நடிகை ரேஞ்சுக்கு கொண்டாடப்பட்டவர் நஸ்ரியா. இன்று வரை இவருக்கு ரசிகர்கள் கூட்டம் குறைந்தபாடில்லை. மேலும் இவர் ஒரு தீவிர அஜித் ரசிகை. நேரம், ராஜா ராணி போன்ற படங்களில் நடித்து மொத்த ரசிகர்களையும் கைக்குள் போட்டுக் கொண்டவர்.

நல்ல மார்க்கெட்டில் இருக்கும் போதே பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துக்கொண்டார். பகத் பாசிலை விட நஸ்ரியாவுக்கும் வயது மிகவும் குறைவு. இருந்தும் தற்போது வரை நல்ல தம்பதியராக வாழ்ந்து வருகின்றனர்.

பகத் பாசில் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். மாலிக் என்ற படத்திற்காக 20 வயது முதல் 50 வயது வரை உள்ள கதாபாத்திரத்தில் மாறி மாறி நடிக்க இருப்பதால் உடல் எடையைக் குறைத்து ஏதோ நோய் வந்ததைப் போல் பாவமாக தோற்றமளிக்கிறார்.

இதனை பார்த்த அவரது ரசிகர்கள் என்ன ஆச்சு! என தெரியாமல் இணையதளங்களில் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். கவலைப்படாதீங்க நண்பா, அது படம்தானாம்.

Fahadh Faasil

Fahadh Faasil

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top