இயக்குனரும், நடிகருமான பாலுஆனந்த் மரணம்

தமிழ் சினிமாவின் நடிகரும், இயக்குனருமான பாலு ஆனந்த் அவர்கள் இன்று காலை கோயம்புத்தூரில் உயிரிழந்துள்ளார்.ஆனந்த தொல்லை, அண்ணா நகர் முதல் தெரு, நானே ராஜா நானே மந்திரி போன்ற படங்களை இயக்கியிருக்கிறார்.

இவரை பிரிந்து வாழும் அவரது குடும்பத்தினருக்கு சினிமா பேட்டை தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.

Comments

comments

More Cinema News: