fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

அதிரடி ஆக்ஷனில் அசராமல் மெரளவைக்கும் சீயான் விக்ரமின் கடாரம் கொண்டான் ட்ரைலர்.

Videos | வீடியோக்கள்

அதிரடி ஆக்ஷனில் அசராமல் மெரளவைக்கும் சீயான் விக்ரமின் கடாரம் கொண்டான் ட்ரைலர்.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் இணைந்து ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் கடாரம் கொண்டான் படத்தை தயாரித்துள்ளனர்.

தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் M.செல்வா இயக்கத்தில் விக்ரமுடன் கமலின் இளைய மகள் அக்ஷராஹாசன் மற்றும் நாசரின் மகன் அபி ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ள படம். ஜிப்ரான் இசை. எடிட்டிங் பிரவீன். ஸ்ரீனிவாஸ் ஆர் குதா ஒளிப்பதிவு . இப்படத்தின் ட்ரைலர் இதோ ..

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top