Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
அளவுக்கதிகமாக போதைக்கு அடிமையான பிரபல முன்னணி நடிகர்.. கண்டுக்காத பொண்டாட்டி.. மீட்டெடுத்த காதலி!
சினிமா வட்டாரங்களில் போதைப் பொருட்களுக்கு அடிமையாவது ஒன்றும் புதிதல்ல. அப்படி போதைக்கு அடிமையான முன்னணி நடிகர் செய்த மட்டமான செயல் ஒன்று தான் தற்போது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா வட்டாரங்களில் குடி பழக்கங்களையும் தாண்டி போதைப்பொருட்கள் உட்கொள்ளும் பழக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதற்கு பல இளம் நடிகர் நடிகைகள் அடிமையாவதை பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம்.
பிரபல முன்னணி நடிகர் ஒருவர் தன்னுடைய சினிமா கேரியர் உச்சத்தில் இருந்தபோது ஹெராயின் போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாகி உள்ளார். அதுமட்டுமில்லாமல் அந்த போதை பொருட்களை பயன்படுத்துவதை அதிகமாக்கி கொண்டாராம்.
இதனால் ஒரு கட்டத்தில் சுய நினைவை இழந்து தான் எங்கே இருக்கிறோம் என்பதையே மறந்து விட்டாராம். அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் உடலில் பல கோளாறுகள் ஏற்பட்டதை கண்ட அந்த நடிகரின் மனைவி அவரை விவாகரத்து செய்து விட்டு சென்று விட்டாராம்.
ஏற்கனவே அந்த மூத்த நடிகர்களுக்கு 12 வருடமாக ஒரு காதலி இருக்கிறார் என்பதும் தெரிந்த விஷயம் தான். பொண்டாட்டி வீட்டில் இருக்கும் போதே அந்த காதலியுடன் தனிமையில் இருந்து பொழுதை கழித்து வந்துள்ளார்.
தற்போது அந்த காதலியும் இல்லாமல் மனைவியும் இல்லாமல் தனிமையில் தவித்து வருகிறாராம். மெல்ல மெல்ல தனது பிறந்த குழந்தைகளை சாக்காக வைத்துக் கொண்டு மனைவியுடன் ஒட்டி உறவாடி வருகிறாராம் அந்த முன்னணி நடிகர்.
தற்போது அரசியல் தலைவி ஒருவரின் வாழ்க்கை வரலாற்றில் நடித்து வரும் அந்த நாயகி சமீபத்தில் ஒரு இளம் நடிகர் கொலை விவகாரத்தில் போதைப்பொருட்கள் சினிமா வட்டாரங்களில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது என்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.
தான் காதலித்த நடிகரும் அதற்கு அடிமையாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதையும் போட்டு கொடுத்துள்ளதால் அங்கு முன்னணி நடிகர் மீதான மதிப்பு குறைந்துவிட்டதாம்.
