fbpx
Connect with us

Cinemapettai

நடிகர் பரத்தின் இரட்டை குழந்தைகள்.. Like’s அள்ளி குவிகின்றது! நீங்க பாத்தீங்களா!

bharath

Entertainment | பொழுதுபோக்கு

நடிகர் பரத்தின் இரட்டை குழந்தைகள்.. Like’s அள்ளி குவிகின்றது! நீங்க பாத்தீங்களா!

நடிகர் பரத் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர். இவர் நடித்த காதல், எம்டன் மகன், வெயில் போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2013ம் ஆண்டு தனது நெருங்கிய தோழியை திருமணம் செய்து கொண்டார்.

பின் இருவருக்கும் கடந்த 11 ஆகஸ்ட் 2018 ல் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. இதனை அவர் மகிழ்ச்சியுடன் தன் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். இப்பொழுது தீபாவளியன்று தன் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இது சமூக வலைதளங்களில் like’s அள்ளி குவிகின்றது.

bharath-twins-baby

bharath-twins-baby

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top