Connect with us

Cinemapettai

பரத்தின் மனைவி மற்றும் இரட்டை குழந்தைகளை பார்த்துள்ளீர்களா? இதோ போட்டோ

Cinema News | சினிமா செய்திகள்

பரத்தின் மனைவி மற்றும் இரட்டை குழந்தைகளை பார்த்துள்ளீர்களா? இதோ போட்டோ

தனது முதல் படத்திலேயே பிரம்மாண்டமான இயக்குனர் சங்கர் படத்தில் நடித்தவர் பரத்.

தனது முதல் படத்திலேயே பிரம்மாண்டமான இயக்குனர் சங்கர் படத்தில் நடித்தவர் பரத். பின்பு செல்லமே, காதல், பட்டியல், வெயில் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

கடைசியாக பொட்டு என்ற படத்தில் நடித்துள்ளார். அவர் தற்போது திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் தனது இரட்டை குழந்தை மற்றும் மனைவியுடன் சென்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலகி வருகிறது.

பரத் ரசிகர் இவர்களைப் பார்த்து விட்டு போட்டோ எடுத்துக் கொண்டது மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு சுற்றிப் போட வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

bharath-family

bharath-family

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top