Connect with us

Cinemapettai

mankatha-ashwin

Cinema News | சினிமா செய்திகள்

மங்காத்தா அஸ்வினுக்கு பிறந்த குழந்தை.! லைக்ஸ் அள்ளும் புகைப்படம்

நடுநிசி நாய்கள் படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகர் அஸ்வின். அதன் பிறகு அஜீத் நடித்த மங்காத்தா படத்தின் மூலம் ரசிகர்களிடம் நன்கு பிரபலமானார். மேலும்  சூர்யா நடித்த ஏழாம் அறிவு, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் ஹீரோவாக நடித்தது விட குணச்சித்திர கதாபாத்திரத்தில் தான் அதிக படங்கள் நடித்துள்ளார்.

கடந்த 2016 அவருக்கு சோனாலி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து முடிந்தது. நேற்று அவர் என் மனைவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது என மகிழ்ச்சியுடன் ரசிகர்களிடம் தெரிவித்தார்.

தற்போது அஸ்மினுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

View this post on Instagram

Well,what do I say? Life changed in an instant last night. My little baecub was due next week and decided 'Hell no, I'm going to come on papa's birthday and just make that day my own,hold my bottle pa!' Avira Ruby Kakumanu entered this world on July 5th,2019 and for the rest of my life till I make my way out will cherish this day for being extra special and celebrate our birthdays together! All the cliches are true, a switch goes off in your heart and your eyes start tearing up when you hold your baby for the first time. It's magical! Thank you @son_emk for carrying this little bun,and bearing all the pain to deliver her safely. I hope we can guide & shepherd her through what life has to offer and come out as better people and hopefully make her world a little better than she found it. #thatsmydaughterinthewater? #cancerian #crabsgotclaws

A post shared by Ashwin Kakumanu (@ashwin_as_is) on

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top