Videos | வீடியோக்கள்
பிக்பாஸ் வீட்டில் ஆர்யா,டிடி வீடியோ! ஏன் தெரியுமா?
Published on
ஆர்யா – சயீஷா நடிக்கும் கஜினிகாந்த் இன்று ஆகஸ்ட் 3 வருகிறது. . இது நானி நடித்த தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும்.
ஆர்யா, நகைச்சுவை நடிகர் சதீஷ், படத்தின் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயகுமார் ஆகியோர் இப்போது பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து தங்கள் கஜினிகாந்த் படத்திற்கு பிரச்சாரம் செய்தனர். கூடவே கஜினிகாந்த் அணியுடன் திவ்யதர்ஷினி (டி.டி) வியக்கத்தக்க வகையில் வந்து ஏதேதோ விளம்பரம் பண்ண முயற்சி செய்தார்..

Arya DD in BiggBoss2 Tamil
வீட்டிற்குள் உள்ளவர்கள் தங்கள் புதிய சிறப்பு விருந்தாளியைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். கீழே விளம்பர டீஸரைப் பார்த்து, மேலும் இன்றிரவு முழு எபிசோட்டையும் பார்த்து நன்றாக இருந்தால் ரசிக்கவும், கேவலமாக இருந்தால் கழுவி ஊற்றவும்.
