நடிகை த்ரிஷாவின் நெருங்கிய நண்பர் நடிகர் ஆர்யா. இவர் த்ரிஷாவின் பிறந்தாளில் அவருக்கு வாழ்த்துக்களை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அதில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மை டியர் குஞ்சுமணி ஸ்வீட் ஹார்ட். நீ தான் எப்பவுமே பெஸ்ட் டார்லிங் என அவர் அதில் கூறியுள்ளார்.

அதிகம் படித்தவை:  ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று வெளியானது விஐபி-2 டீசர் ரீலீஸ்!

வாழ்த்தில் குஞ்சுமணி என்ற வார்த்தையை பயன்படுத்தியதால் அவரை நெட்டிசன்கள் டுவிட்டரில் தற்போது வறுத்தெடுத்து வருகின்றனர். பாவம் அந்த குஞ்சுமணி… குஞ்சுமணி என்பது மலையாள வார்த்தை என கூறப்படுகிறது. ஆனால் நம்ம நெட்டிசன்கள் சும்மா இருப்பார்களா….