Connect with us

Cinemapettai

பிகில் பார்த்துவிட்டு அருண் விஜய் கூறிய வார்த்தை.. மனுஷன் பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரே

arun-vijay

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிகில் பார்த்துவிட்டு அருண் விஜய் கூறிய வார்த்தை.. மனுஷன் பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரே

தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான திரைப்படம் பிகில். இந்த படம் பெண்களிடையே பெரிய வரவேற்ப்பை பெற்று வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது.

இருந்தும் படம் வெளியானபோது கலவையான விமர்சனங்கள் மட்டுமே பரப்பப்பட்டது. சமூக வலைதளங்களில் இல்லாத குடும்ப பெண்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு படையெடுத்ததன் மூலம் படம் வெற்றிக்கனியை ஈன்றது.

இருந்தும் வினியோகஸ்தர்கள் தரப்பில் இன்னும் கலெக்ஷன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். மூன்று வாரங்கள் முடிந்துவிட்ட நிலையில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு காத்து கொண்டிருப்பதால் தியேட்டர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் நடிகர் அருண் விஜய், பிகில் படத்தை பார்த்துவிட்டு டுவிட்டரில் கூறியதாவது, சென்டிமென்ட் உடன் கூடிய எண்டர்டெயின்மெண்ட் படமாக இருப்பதால் குடும்பத்தினருடன் மிகுந்த மகிழ்ச்சியுடன் பார்த்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இது அவரது ட்விட் :

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top