Connect with us
Cinemapettai

Cinemapettai

Arun-Vijay-New

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மண்டையில் கொண்டையுடன் அருண் விஜய் மாஸ் லுக்.. வைரலாகும் புகைப்படம்

அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தடம். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு அருண் விஜய் boxer படத்தில் நடிப்பதற்காக பாக்ஸிங் கற்று வருகிறார்.

இவரது நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் சகோ. இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விரைவில் வெளியாக உள்ளது. இப்படம் தமிழ் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் வெளியாக திட்டமிட்டுள்ளனர்.

அருண் விஜய் அவரது தந்தை விஜயகுமாருடன் எடுத்த புகைப்படத்தை நேற்று வெளியிட்டுள்ளார்.

arun vijay

arun vijay

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top