Connect with us

Cinemapettai

சூட்டைக் கிளப்பும் அமீர் கானின் மகள் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ.. படுகவர்ச்சியில் ஐராகான்

Ira-khan

Videos | வீடியோக்கள்

சூட்டைக் கிளப்பும் அமீர் கானின் மகள் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ.. படுகவர்ச்சியில் ஐராகான்

சமீபகாலமாக இணைய தளங்களை அதிகமாக சேதப்படுத்தும் நாயகியாக பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானின் மகள் ஐராகான் செயல்பட்டு வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இவர் தன்னுடைய முழு தொடையையும் காட்டி வெளியிட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் மாஸ் காட்டியது.

காட்டு தீ போல் பரவிய இந்த புகைப்படங்களை கட்டுப்படுத்துவதற்கும் இணையதள வாசிகள் ஒருவழி ஆகிவிட்டனர். அந்த தீ அடங்குவதற்குள் தற்போது அடுத்த தீயை பற்ற வைத்துள்ளார் ஐராகான்.

தற்போது ஜிம் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே புகைப்படத்தால் இளைஞர்களை கொள்ளை கொண்ட ஐராகான், தற்போது ஏடாகூடமான கவர்ச்சியில் வீடியோவை வெளியிட்டுபரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இவருக்கும் நடிகர் அமீர்கான் போல சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் விரைவில் சினிமாவில் ஹீரோயினாக வேண்டும் என்பதற்காக தற்போது இதுபோன்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

வீடியோ :

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top